சூழ்நிலை பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
44 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''சுற்றுச்சூழல் நாற்கூம்பு''' அல்லது '''சுற்றுச்சூழல் பிரமிடு''' (''ecological pyramid'') என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது.
An ecological pyramid (also trophic pyramid, eltonian pyramid, energy pyramid, or sometimes food pyramid
'''சுற்றுச்சூழல் நாற்கூம்பு''' அல்லது '''சுற்றுச்சூழல் பிரமிடு''' (''ecological pyramid'') என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் பயோமாஸ் அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது.
 
பயோமாஸ்”பயோமாஸ் பிரமிடுகள்பிரமிடுகள்” எத்தனை உயிரினங்கள் (ஒரு உயிரினத்தில் வாழும் உயிரினம் அல்லது உயிரினத்தின் அளவு) ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறதுகுறிப்பிடுகின்றன. அதே”உற்பத்தித்திறன் நேரத்தில் உற்பத்தித்திறன் பிரமிடுகள்பிரமிடுகள்” உயிரியலில் உற்பத்தி அல்லது உற்பத்தி அளவைக் காட்டுகின்றன. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் காட்டும் எண்”எண் பிரமிடும்பிரமிடுகளும்” உள்ளது. பிரமிடுகள்  நேராக, (எ.கா புல்வெளி சுற்றுச்சூழல்), தலைகீழ்தலைகீழாக (ஒட்டுண்ணி சூழல் அமைப்பு) அல்லது டம்பல் வடிவில் (வன சுற்றுச்சூழல்) இருக்கலாம்.
 
ஆற்றல்”ஆற்றல் பிரமிடுகள்பிரமிடு”கள் கீழே உற்பத்தியாளர்களிடம்உற்பத்தியாளர்களிலிருந்து (தாவரங்கள் போன்றவை) ஆரம்பிக்கின்றன மற்றும்தொடங்கி, பல்வேறு மண்டல அமைப்புகள் (தாவரங்களை சாப்பிடுகின்ற தாவர உண்ணிகள், பின்னர் தாவர உண்ணிகளை சாப்பிடும் விலங்கு உண்ணிகள், பின்னர் அந்த விலங்கு உண்ணிகளை சாப்பிடும் இரண்டாம் நிலை விலங்கு உண்ணிகள் போன்றவை) உள்ளனவழியாகத் தொடர்கின்றன. பிரமிடுகளில் உயர்ந்த நிலையில் உள்ள உயிரிகள் உணவுச் சங்கிலியின் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
 
[[பகுப்பு:சூழலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2292118" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி