"மதயானைக் கூட்டம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
172 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைப்பு
சி (தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்)
சி (இணைப்பு)
| starring = {{ubl|கதிர்|[[ஓவியா]]}}
| producer = [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
| music = [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தன்]]
| cinematography = ராகுல் தருமன்
| editing = கிஷோர்[[கிசோர் (படத்தொகுப்பாளர்)|கிசோர் டி]]
| distributor =
| released = {{Film date|df=yes|2013|12|25}}
}}
 
'''மதயானைக் கூட்டம்''' ({{lang-en|Madha Yaanai Koottam}}) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். [[பாலு மகேந்திரா]]விடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் [[ஆடுகளம்]] திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்தபஇந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.<ref>{{cite web|url=http://ibnlive.in.com/news/now-tamil-composer-gv-prakash--kumar-turns-a-producer/385156-71-180.html |title=Now Tamil composer GV Prakash Kumar turns a producer |work=[[CNN-IBN]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> அறிமுக நடிகர் கதிர், [[ஓவியா]], [[விஜி சந்தரசேகர்]] உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் [[ஜி. வி. பிரகாஷ் குமார்]].<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/92721.html |title=GV Prakash's dons the hat of a producer |work=IndiaGlitz |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தன்]].<ref>{{cite web|url=http://www.sify.com/movies/gv-prakash-turns-producer-news-tamil-nenkFPaccih.html |title=GV Prakash turns producer |work=[[Sify]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref>
 
==கதை மாந்தர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2263383" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி