ராசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:


*ஸ்ரீமன்
*ஸ்ரீமன்

==தயாரிப்பு==
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக [[ஷில்பா ஷெட்டி|சில்பா செட்டி]] நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்புத் தேதி கிடைக்காததால் [[ரம்பா]] நடித்தார்.<ref>http://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/429c80ca0241fa6/ed6490ecbf65028f?lnk=gst&q=#ed6490ecbf65028f</ref>


==பாடல்கள்==
==பாடல்கள்==

11:16, 21 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

ராசி
இயக்கம்முரளி - அப்பாஸ்
தயாரிப்புஎசு. எசு. சக்கரவர்த்தி
கதைமுரளி - அப்பாஸ்
இசைசிற்பி
நடிப்புஅஜித் குமார்
ரம்பா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. இராசன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 18, 1997 (1997-04-18)
ஓட்டம்145 நிமிடங்கள்
மொழிதமிழ்

ராசி 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

  • ஜெயசித்ரா
  • ஸ்ரீமன்

தயாரிப்பு

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சில்பா செட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்புத் தேதி கிடைக்காததால் ரம்பா நடித்தார்.[1]

பாடல்கள்

இத்திரைப்படம் சிற்பியின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 காதலின் தேசம் மனோ, சுவர்ணலதா
2 ஏனடி ஏனடி மனோ, சுவர்ணலதா
3 என்னைத் தேடாதோ சித்ரா
4 விண்ணும் மண்ணும் மனோ, உன்னிகிருஷ்ணன்
5 தென்றல் உன்னிகிருஷ்ணன், சித்ரா
6 பூமாலை அரிகரன்
7 என்னாச்சி தங்கச்சி மனோ, உன்னிகிருஷ்ணன்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_(திரைப்படம்)&oldid=2260527" இலிருந்து மீள்விக்கப்பட்டது