சான் சல்வடோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Mapasansalvador.png → File:San Salvador municipality in El Salvador.png File renaming criterion #2: To change from a meaningless or ambiguous name to a name that describes wha... |
சி தானியங்கிஇணைப்பு category வட அமெரிக்கத் தலைநகரங்கள் |
||
வரிசை 86: | வரிசை 86: | ||
[[பகுப்பு:எல் சால்வடோர்]] |
[[பகுப்பு:எல் சால்வடோர்]] |
||
[[பகுப்பு:நடு அமெரிக்கத் தலைநகரங்கள்]] |
[[பகுப்பு:நடு அமெரிக்கத் தலைநகரங்கள்]] |
||
[[பகுப்பு:வட அமெரிக்கத் தலைநகரங்கள்]] |
07:50, 27 மார்ச்சு 2017 இல் கடைசித் திருத்தம்
சான் சல்வடோர் | |
---|---|
அடைபெயர்(கள்): San Sivar - La Capital | |
குறிக்கோளுரை: Nuestra Capital - 2011 Ibero-American Capital of Culture | |
சான் சல்வடோர் உள்ளூராட்சி அமைவிடம் | |
நாடுகளின் பட்டியல் | எல் சல்வடோர |
திணைக்களம் (Department) | சான் சல்வடோர் திணைக்களம் |
நகர அந்தஸ்து | 1525 |
அரசு | |
• வகை | சனநாயகக் குடியரசு |
• மேயர் | நோர்மன் குயிஜனோ (Norman Quijano) |
பரப்பளவு | |
• நகரம் | 72.25 km2 (27.9 sq mi) |
• Metro | 620.86 km2 (239.7 sq mi) |
ஏற்றம் | 658 m (2,159 ft) |
மக்கள்தொகை (2009 Census) | |
• நகரம் | 540,898 |
• அடர்த்தி | 7,486.5/km2 (19,389.9/sq mi) |
• நகர்ப்புறம் | 540,898 (Municipality) |
• பெருநகர் | 2,290,790 |
• பெருநகர் அடர்த்தி | 3,689.7/km2 (9,556.3/sq mi) |
நேர வலயம் | மத்திய சீர் நேரம் (ஒசநே-6) |
தொலைபேசி குறியீடு | + 503 |
இணையதளம் | http://www.sansalvador.gob.sv/ sansalvador.gob.sv |
சான் சல்வடோர் (ஆங்கில மொழி: San Salvador - "Holy Saviour") எல் சல்வடோர் நாட்டின் தலநகரமும் மிகப்பெரிய[1] நகரமும் ஆகும். இது எல் சல்வடோரின் நிர்வாக அலகான 14 திணைக்களங்களுள் ஒன்றான சான் சல்வடோர் திணைக்களத்தின் ஓர் அங்கமாகும். நாட்டின் பிரதான அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் நிதியியல் மையமாக இந்நகரம் விளங்குகின்றது. சல்வடோரியன் மேட்டுநிலத்தில் எரிமலைகள் சூழவுள்ள இந்நகரம் பூமியதிர்ச்சி அபாயம் அதிகம் உள்ள ஒரு இடமாகும்.