தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி disambiguation
வரிசை 1: வரிசை 1:
:''இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.''
{{About|இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது|தமிழ்நாடு}}
{{for|[[இந்தியா|இந்திய]] நாட்டின் [[மாநிலம்]]|தமிழ்நாடு}}
{{Infobox former country
{{Infobox former country
| conventional_long_name = தமிழகம்
| conventional_long_name = தமிழகம்
வரிசை 12: வரிசை 11:
| today = {{IND}}
| today = {{IND}}
}}
}}
'''தமிழகம்''' (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.<ref>{{cite book | last =Kanakasabhai | first =V | title =The Tamils Eighteen Hundred Years Ago | publisher =Asian Educational Services | date =1997 | url =http://books.google.com/?id=VuvshP5_hg8C&pg=PA1&dq=Tamilakam | isbn =8120601505 | page =10 }}</ref><ref>{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 | date =2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766}}</ref> சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. {{refn|group=note|Thapar mentions the existence of a common language of the Dravidian group: "Ashoka in his inscription refers to the peoples of South India as the Cholas, Cheras, Pandyas and Satiyaputras - the crucible of the '''culture of Tamilakam''' - called thus from the predominant language of the Dravidian group at the time, Tamil."{{sfn|Thapar|2004|p=229}}}} மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. {{refn|group=note|See, for example, Kanakasabhai.{{sfn|Kanakasabhai|1997|p=10}}}} வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.{{sfn|Abraham|2003}}
பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. {{refn|group=note|Thapar mentions the existence of a common language of the Dravidian group: "Ashoka in his inscription refers to the peoples of South India as the Cholas, Cheras, Pandyas and Satiyaputras the crucible of the '''culture of Tamilakam''' called thus from the predominant language of the Dravidian group at the time, Tamil."{{sfn|Thapar|2004|p=229}}}} மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. {{refn|group=note|See, for example, Kanakasabhai.{{sfn|Kanakasabhai|1997|p=10}}}} வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.{{sfn|Abraham|2003}}

சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. {{sfn|Singh|2009|p=384}}
சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. {{sfn|Singh|2009|p=384}}

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

17:34, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழகம்
4ஆம் நூற்றாண்டு BCE–3ஆம் நூற்றாண்டு CE
சங்க காலத்தில் தமிழகம்
சங்க காலத்தில் தமிழகம்
வரலாறு 
• தொடக்கம்
4ஆம் நூற்றாண்டு BCE
• முடிவு
3ஆம் நூற்றாண்டு CE
தற்போதைய பகுதிகள் இந்தியா

தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[1][2] சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. [note 1] மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. [note 2] வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.[5]

சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. [6]

மேற்கோள்கள்

பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகம்&oldid=2146665" இலிருந்து மீள்விக்கப்பட்டது