பயனர்:Ermn

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என் தாய் மொழி தமிழ். தமிழ், ஆங்கிலம் இவ்விரு மொழிகளும் நான் அறிந்தது. தமிழ் மொழியின் பாரம்பரியத்தை (உண்மையான) வெளிக்கொணர்வதே எனது லட்சியம். பட்டப் படிப்பும் , பட்ட மேல் படிப்பும் முடித்தவன். பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் முடிவினை நான் பதிவுடுகிறேன். அதற்கு பிறகு எம்முடிவினை பதிவு இடுகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ermn&oldid=2239553" இருந்து மீள்விக்கப்பட்டது