வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →உசாத்துணை |
சி பி.ஆர்.பந்துலு |

வரிசை 5: | வரிசை 5: | ||
| writer = [[சக்தி கிருஷ்ணசாமி]] |
| writer = [[சக்தி கிருஷ்ணசாமி]] |

| starring = [[சிவாஜி கணேசன்]]
[[பத்மினி]]
[[ஜெமினி கணேசன்]]
[[வி. கே. ராமசாமி]] |
| starring = [[சிவாஜி கணேசன்]]
[[பத்மினி]]
[[ஜெமினி கணேசன்]]
[[வி. கே. ராமசாமி]] |

| producer = [[பி.ஆர்.பந்துலு]] |
| producer = [[பி. ஆர். பந்துலு]] |

| music = [[ஜி. ராமநாதன்]] |
| music = [[ஜி. ராமநாதன்]] |

| released = [[1959]] |
| released = [[1959]] |
08:13, 14 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
வீரபாண்டிய கட்டபொம்மன் | |

இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு |
கதை | சக்தி கிருஷ்ணசாமி |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி ஜெமினி கணேசன் வி. கே. ராமசாமி |
வெளியீடு | 1959 |
ஓட்டம் | 201 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில்[சான்று தேவை] ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி மற்றும் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் ஆவார்.
இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது. [1]
வகை
நடிகர்கள்
- முதன்மை நடிகர்கள்[2]
- சிவாஜி கணேசன் - வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஜெமினி கணேசன் - வெள்ளையத்தேவன்
- பத்மினி - வள்ளியம்மை
- எஸ். வரலட்சுமி - ஜக்கம்மாள்
- ராகினி - சுந்தரவடிவு
- துணை நடிகர்கள்[2]
- வி. கே. ராமசாமி - எட்டப்பன்
- ஜாவர் சீதாராமன்
- ஓ. ஏ. கே. தேவர் - ஊமைத்துரை
- எம். ஆர். சந்தானம் - தளபதி சிவசுப்பிரமணியம்
- ஏ. கருணாநிதி - சுந்தரலிங்கம்
- எஸ். ஏ. கண்ணன் - கேப்டன் டேவிசன்
- சி. ஆர். பார்த்திபன் - ஜாக்சன் துரை
- குழந்தை காஞ்சனா - மீனா
மேற்கோள்கள்
- ↑ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் வெளியீடு
- ↑ 2.0 2.1 Veerapandiya Kattabomman (DVD) (Motion Picture). India: Padmini Pictures. Opening credits from 2:00 to 2:24.
உசாத்துணை
- Veera Pandya Kattabomman 1959, ராண்டார் கை, தி இந்து, மே 9, 2015