"இந்து குஷ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''இந்து குஷ்''' (''Hindu Kush'') என்பது வடமேற்கு [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கும்]] கிழக்கு மற்றும் நடு [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானுக்கும்]] இடையில் பரந்திருக்கும் [[மலை]]த் தொடராகும். இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகிஸ்தானில் உள்ள [[திரிச் மிர்]] (7,708 மீ அல்லது 25,289 அடி).
 
இந்துகுஷ் மலைத்தொடர் [[பாமிர் மலைகள்|பாமிர்]], [[கரக்கோரம்காரகோரம்]] ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது [[இமயமலை]]யின் ஒரு உப மலைத்தொடருமாகும்<ref>[http://www.ined.fr/fichier/t_publication/141/publi_pdf2_pop_and_soc_english_368.pdf Claude Grasland and Malika Madelin, "The unequal distribution of population and wealth in the world", ''Population & Sociétés'' No. 368 (May 2001)]</ref>.
 
== மலைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2111466" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி