உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[சங்குவேலி]], [[கந்தரோடை]], [[சுன்னாகம்]], [[உடுவில்]], [[இணுவில்]], [[தாவடி]], [[ஏழாலை]], [[புன்னாலைக்கட்டுவன்]], [[குப்பிளான்]], [[ஈவினை]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், மேற்கில் [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் உள்ளன.
'''உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[சங்குவேலி]], [[கந்தரோடை]], [[சுன்னாகம்]], [[உடுவில்]], [[இணுவில்]], [[தாவடி]], [[ஏழாலை]], [[புன்னாலைக்கட்டுவன்]], [[குப்பிளான்]], [[ஈவினை]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், மேற்கில் [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் உள்ளன.


இப்பிரிவு 30 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவைக் கொண்டது ஆகும்.





12:07, 1 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. சங்குவேலி, கந்தரோடை, சுன்னாகம், உடுவில், இணுவில், தாவடி, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன.


இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.


இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்