"பத்மபாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image: Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|right|thumb|250px|[[ஆதிசங்கரர்|ஆதிசங்கரருடன்]], சீடர்கள் [[பத்மபாதர்]], [[சுரேஷ்வரர்]], [[அஸ்தாமலகர்]] மற்றும் [[தோடகர்]]]]
 
'''பத்மபாதர்''' அல்லது '''பத்மபாதாச்சாரியார்''', (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் [[இந்தியா|இந்தியாவில்]] வாழ்ந்த [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்|வேதாந்தவாதி]]. [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், [[சுரேஷ்வரர்]], [[தோடகர்]], [[அஸ்தாமலகர்]] ஆவர். பத்மபாதர் [[புரி|புரி நகரத்தின்]] கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திர]] விளக்கத்திற்கு, பத்மபாதர் ''பஞ்சபாதிகா'' எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.<ref>[http://www.advaita-vedanta.org/avhp/disciples.html#padma SANKARACARYA'S DISCIPLES]</ref><ref>[http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/primary-disciples/sri-padmapadacharya Sri Padmapadacharya]</ref>
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868049" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி