இர. திருச்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) |
No edit summary |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
*பொது வழக்கு அகரமுதலி |
*பொது வழக்கு அகரமுதலி |
||
*தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008) |
*தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008) |
||
[[File:இர.திருச்செல்வம் செம்மொழி மாநாடு.jpg|250px|left|thumb| செம்மொழி மாநாட்டில் 'மலாய்மொழிச் சொற்களில் காணும் தமிழ்மொழி வேர்கள்' எனும் தலைப்பில் கட்டுரை படைக்கும் போது (2010)]] |
|||
== உசாத்துணை == |
== உசாத்துணை == |
06:34, 11 மே 2015 இல் நிலவும் திருத்தம்
இர. திருச்செல்வம் | |
---|---|
படிமம்:இரா.திருச்செல்வம்.jpg | |
பிறப்பு | பாரிட் புந்தார், பேராக், மலேசியா | 4 சூலை 1962
பெற்றோர் | இரத்தினர், தேவகி |
வாழ்க்கைத் துணை | சுப. வெற்றிச்செல்வி |
இர. திருச்செல்வம் (Ira. Thiruchelvam, பிறப்பு: 4 சூலை 1962) மலேசியாவைச் சேர்ந்த தமிழியல் ஆய்வறிஞர்.
கல்வி
ஆங்கில-மலாய்வழி அடிப்படைக் கல்வி. ஆசிரியப் பட்டயக் கல்வி. கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டக் கல்வி பெற்றவர்.இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.[1]
எழுதிய நூல்கள்
- இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும் (இலக்கண வழிகாட்டி நூல், 2000)
- சொல் அறிவியல் (10 தொகுதிகள், 2004)
- ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்? (தமிழ் மொழி ஆய்வு, 1999)
- ஒளிநெறியே தமிழ்ச்சமயம்
- வடசொல்-தமிழ் அகர முதலி
- ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள்
- பொது வழக்கு அகரமுதலி
- தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008)
உசாத்துணை
- ↑ "திருச்செல்வம், இர". விருபா இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2015.