தென்னிசீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
{{mergeto|உனுன்செப்டியம்}}
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|உனுன்செப்டியம்}}
'''பேரெடைத் தனிமம்-117''' (Peretait element) என்பது தற்போது புதிதாக அறிவியல் அறிஞர்களால் ஆய்வுச் சாலையில் உருவாக்கப்பட்ட தனிமம் ஆகும். அணுவெடை 104 ஐ விடக் கூடுதலான எடையுள்ள தனிமங்கள் பேரெடைத் தனிமங்களாகும். இவற்றை அடர்தனிமங்கள் எனவும் கூறலாம். இவை பூமியில் இயற்கையில் கிடைப்பதில்லை. ஆனால் சோதனைச் சாலைகளில் இவற்றை உருவாக்க முடியும்.<ref>http://www.scientificamerican.com/article/superheavy-element-117-island-of-stability/</ref> ஜெர்மன் அணுக்கரு இயற்பியல் கழகத்தில் பணிபுரியும் ஹெல்ம்ஹொல்ட்சு மையப் பேராசிரியர் கிறித்தோப் டூயல்மான் தலைமையில் சுசாந்த் லாகிரி (Susant lahiri) மௌமிதா மைத்தி (Moumita maiti) ஆகியோர் அடங்கிய உலக அறிவியல் அறிஞர் குழு கூட்டுமுயற்சியால் இந்தக் கண்டுபிடிப்பை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த ஆய்வில் டூயல்மான் தலைமையில் லாகிரியும் மைத்தியும் பத்தாண்டுகளாகப் பணிபுரிவதால் இவர்களும் பேரெடைத் தனிமம்-117 கண்டுபிடிப்பின் இணைக் கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இதேபோல, சிட்னி ’மார்னிங் ஹெரால்டு’ இதழ் இரண்டு ஆஸ்த்திரியப் பணியாளர்களையும் பேரெடைத் தனிமம்-117 இன் இணைக் கண்டுபிடிப்பாளர்களாக அறிவித்துள்ளது

21:10, 14 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

பேரெடைத் தனிமம்-117 (Peretait element) என்பது தற்போது புதிதாக அறிவியல் அறிஞர்களால் ஆய்வுச் சாலையில் உருவாக்கப்பட்ட தனிமம் ஆகும். அணுவெடை 104 ஐ விடக் கூடுதலான எடையுள்ள தனிமங்கள் பேரெடைத் தனிமங்களாகும். இவற்றை அடர்தனிமங்கள் எனவும் கூறலாம். இவை பூமியில் இயற்கையில் கிடைப்பதில்லை. ஆனால் சோதனைச் சாலைகளில் இவற்றை உருவாக்க முடியும்.[1] ஜெர்மன் அணுக்கரு இயற்பியல் கழகத்தில் பணிபுரியும் ஹெல்ம்ஹொல்ட்சு மையப் பேராசிரியர் கிறித்தோப் டூயல்மான் தலைமையில் சுசாந்த் லாகிரி (Susant lahiri) மௌமிதா மைத்தி (Moumita maiti) ஆகியோர் அடங்கிய உலக அறிவியல் அறிஞர் குழு கூட்டுமுயற்சியால் இந்தக் கண்டுபிடிப்பை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த ஆய்வில் டூயல்மான் தலைமையில் லாகிரியும் மைத்தியும் பத்தாண்டுகளாகப் பணிபுரிவதால் இவர்களும் பேரெடைத் தனிமம்-117 கண்டுபிடிப்பின் இணைக் கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இதேபோல, சிட்னி ’மார்னிங் ஹெரால்டு’ இதழ் இரண்டு ஆஸ்த்திரியப் பணியாளர்களையும் பேரெடைத் தனிமம்-117 இன் இணைக் கண்டுபிடிப்பாளர்களாக அறிவித்துள்ளது

இயல்புகள்

கால்சியம்-4இன் மின்னணுக்களை பெர்க்கேலியம்-248இன் மின்னணுக்களுடன் உயர் ஆற்றலூட்டி மொத்திப் பேரெடைத் தனிமம்-117 பெறப்பட்டுள்ளது. இத்தனிமம் அனன்செப்டியம் ([2]) இதன் பொருள் 117 (un-one, un-one, sept- seven) என்பதாகும் இது ஈயத்தைவிட 40% எடைமிகுந்த தனிமமாகும். இதில் 20 கால்சிய முன்மிகளும் (Protons) 97 பெர்க்கேலியம் முன்மிகளும் இணைந்துள்ளன.[3]

ஆய்வு விவரம்

உலக ஆய்வுக்குழுவில் 72 அறிவியலாரும் 16 பொறியாளர்களும் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டுமுயற்சியை ஆசுத்திரேலியா, ஃபின்லாந்து, சுவீடன், செருமனி, இந்தியா, நார்வே, போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்டன. 330 நாட்கள் ஆயுள்கொண்ட பெர்க்கேலிய-249 மின்னணுக்களை ஓக்பிரிட்ஜ் தேசிய ஆய்வகம் 13 மிகி அளவுக்குத் தனது உயர்பெருக்க ஓரகத் தனிம வினைகலத்தில் (Reactor) 18 மாதங்களாக நொதுமிக் கதிர்வீச்சைப் (Neutron irradiation) பாய்ச்சி உருவாக்கியுள்ளது. இதை ORNL ஆய்வகம் வேதியியலாகத் தூய்மைப்படுத்திக் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளது. கடல்சார் பல்கலைக்கழகம் தன்பங்காக GSI துகள்முடுக்கியிலிருந்துப் பாயும் செறிந்த கால்சியம் மின்னணுக்கற்றையை எதிர்கொள்ளவல்ல சிறப்பு மோதல் அமைப்பை உருவாக்கித் தந்துள்ளது. 33 மிகி கால்சியம் மின்னணுக்களுக்கான விலை 7.4 கோடியென மைத்தியும் லாகிரியும் மதிப்பிட்டுள்ளனர். பிறகு இந்தக் கால்சியம் மின்னணுக் குவை GSI ஆய்வகத்துக்குத் தரப்படுள்ளது.[4]

உருசியத் துகள்முடுக்கி ஆய்வகத்தில் பணிபுரிந்தவர்கள் 2010 ஆம் ஆண்டு 294 பொருண்மையெண்ணுள்ள நான்குப் பேரெடைத் தனிம்ம்-117 குறித்து ஆய்வு செய்தனர். ஆனால் இதனை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. இக்கண்டுபிடிப்பு பற்றியும் இத்தனிமத்தின் பயன்பாடு பற்றியும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை இது இதுவரையுள்ள பொருள்களைப் பயன்படுத்தமுடியாத புதியப் பயன்பாடுகளுக்குத் தேவைப்படலாம். இது மேலும் புதிய பேரெடைத் தனிமக் கண்டுபிடிப்புக்கு ஊக்கமூட்டும் எனக் கருதுகின்றனர்.

மேற்கொள்கள்

  1. http://www.scientificamerican.com/article/superheavy-element-117-island-of-stability/
  2. Denise Chow (May 01, 2014). "New Super-Heavy Element 117 Confirmed by Scientists". livescience.com. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. http://www.dailymail.co.uk/sciencetech/article-2620508/New-element-set-join-periodic-table-Scientists-confirm-super-heavy-element-177-DOES-exist.html
  4. http://www.scientificamerican.com/article/superheavy-element-117-island-of-stability/

.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிசீன்&oldid=1838699" இலிருந்து மீள்விக்கப்பட்டது