காதலா! காதலா!: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = காதலா காதலா | image =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:34, 27 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
காதலா காதலா | |
---|---|
இயக்கம் | சிங்கீதம் சீனிவாச ராவ் |
தயாரிப்பு | பிரதாப். எல். தேனப்பன் |
கதை | கிரேஸி மோகன் கமல்ஹாசன் |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் பிரபு தேவா செளந்தர்யா ரம்பா |
ஒளிப்பதிவு | திரு |
படத்தொகுப்பு | என். பி. சதிஷ் |
கலையகம் | சரசுவதி பிலிம்ஸ் |
விநியோகம் | ராஜ்கமல் இண்டர்நேஷனல் |
வெளியீடு | 10 ஏப்ரல் 1998 |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹6 கோடி |
காதலா காதலா என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபு தேவா, செளந்தர்யா, ரம்பா, வடிவேலு, நாகேஷ், எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரதாப். எல். தேனப்பன் தயாரித்த இத்திரைப்படம் கார்த்திக் ராஜா இசையமைப்பில் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.