கேஸ்தலோவ் (சியாரா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 31: வரிசை 31:

'''எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ்''', (''Estádio Plácido Aderaldo Castelo'') பரவலாக '''கேஸ்தலோவ்''' ({{IPA-pt|kasteˈlɐ̃w}}) அல்லது '''சிகான்டெ டா போவா விஸ்ட்டா''', [[பிரேசில்|பிரேசிலின்]] [[சியாரா]] மாநிலத்தில் [[போர்த்தலேசா]] நகரில் அமைந்துள்ள [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] விளையாட்டரங்கம் ஆகும். மிகவும் கூடியதாக 67,037 பார்வையாளர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது. சியாரா விளையாட்டுக் கழகத்திற்கும் போர்த்தலேசா விளையாட்டுக் கழகத்திற்கும் தாயக மைதானமாகிய இவ்வரங்கம் சியாரா மாநில அரசுக்கு உரிமையானது. செப்டம்பர் 12, 1966இலிருந்து மார்ச்சு 15, 1971 வரை இங்கு ஆளுநராகப் பணியாற்றியவரும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட தலைமையேற்றவருமான ''பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ்'' பெயரில் இதற்கு முறையான பெயரிடப்பட்டுள்ளது. <ref name="enciclopedialance">{{cite book | first = | last = | title = Enciclopédia do Futebol Brasileiro Lance Volume 2 | publisher = Aretê Editorial S/A | location = Rio de Janeiro | year = 2001 | pages = 457&ndash;458| isbn = 85-88651-01-7}}</ref>

==வரலாறு==
கேஸ்தலோவ் 1969 முதல் 1973 வரை கட்டப்பட்டு நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது.

இதனை சியாரா மாநில அரசு மே 2000 முதல் சீரமைக்கத் தொடங்கியது. மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த சீரமைப்புப் பணி மே 16, 2001இல் துவங்கியது.<ref name="enciclopedialance"/>

இந்த விளையாட்டரங்கத்தில் நவம்பர் 11, 1973 அன்று முதல் காற்பந்தாட்டம் சியாரா அணிக்கும் போர்த்தலேசா அணிக்கும் இடையே நடந்தது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 0-0 என முடிந்தது. இவ்வரங்கத்தில் அடிக்கப்பட்ட முதல் கோல் சியாரா அணியின் எராண்டியால் நவம்பர் 18, 1973இல் அடிக்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தை சியாரா அணி விடோரியா அணியிடம் 1-0 என வென்றது.

சீரமைக்கப்பட்ட விளையாட்டரங்கில் முதல் ஆட்டம் மார்ச்சு 23, 2002 அன்று [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசில் தேசிய அணிக்கும்]] [[யூகோசுலோவிய தேசிய காற்பந்து அணி|யூகோசுலோவிய தேசிய அணிக்கும்]] இடையே நடைபெற்றது; இதில் பிரேசில் 1-0 என்ற கணக்கில் வென்றது.<ref name="enciclopedialance"/>

இந்த விளையாட்டரங்கத்தில் மிகக்கூடிய வருகைப்பதிவு ஆகத்து 27, 1980 அன்று பதிவானது; பிரேசில் தேசிய அணியும் [[உருகுவை தேசிய காற்பந்து அணி|உருகுவை தேசிய அணியும்]] மோதிய இவ்வாட்டத்தை 118,496 பேர் கண்டு களித்தனர். இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

08:20, 16 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

கேஸ்தலோவ்
"Gigante da Boa Vista"
2013இல் அரீனா கேஸ்தலோவ்
முழு பெயர் எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ்
இடம் போர்த்தலேசா, சியாரா, பிரேசில்
அமைவு 3°48′26.16″S, 38°31′20.93″W
திறவு நவம்பர் 11, 1973
சீர்படுத்தது 2002 - 2012
உரிமையாளர் சியாரா மாநிலம்
ஆளுனர் சியாரா மாநிலம்
தரை புல் தரை
கட்டிடக்கலைஞர் யோசு லிபரல் டெ காசுத்த்ரோ
கெகார்டு எர்னசுட்டு போர்மன்
ரெஜினால்டோ மென்டசு ரேஞ்சல்
மார்சிலியோ டயசு டெ லூனா
இவான் டா சில்வா பிரிட்டோ
Structural engineer யூகோ அல்கன்தரா மோட்டா
குத்தகை அணி(கள்)
சியாரா விளையாட்டுக் கழகம்
போர்த்தலெசா விளையாட்டுக் கழகம்
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 67,037
பரப்பளவு 110 x 75 மீ

எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ், (Estádio Plácido Aderaldo Castelo) பரவலாக கேஸ்தலோவ் (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kasteˈlɐ̃w]) அல்லது சிகான்டெ டா போவா விஸ்ட்டா, பிரேசிலின் சியாரா மாநிலத்தில் போர்த்தலேசா நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். மிகவும் கூடியதாக 67,037 பார்வையாளர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது. சியாரா விளையாட்டுக் கழகத்திற்கும் போர்த்தலேசா விளையாட்டுக் கழகத்திற்கும் தாயக மைதானமாகிய இவ்வரங்கம் சியாரா மாநில அரசுக்கு உரிமையானது. செப்டம்பர் 12, 1966இலிருந்து மார்ச்சு 15, 1971 வரை இங்கு ஆளுநராகப் பணியாற்றியவரும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட தலைமையேற்றவருமான பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ் பெயரில் இதற்கு முறையான பெயரிடப்பட்டுள்ளது. [1]

வரலாறு

கேஸ்தலோவ் 1969 முதல் 1973 வரை கட்டப்பட்டு நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது.

இதனை சியாரா மாநில அரசு மே 2000 முதல் சீரமைக்கத் தொடங்கியது. மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த சீரமைப்புப் பணி மே 16, 2001இல் துவங்கியது.[1]

இந்த விளையாட்டரங்கத்தில் நவம்பர் 11, 1973 அன்று முதல் காற்பந்தாட்டம் சியாரா அணிக்கும் போர்த்தலேசா அணிக்கும் இடையே நடந்தது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 0-0 என முடிந்தது. இவ்வரங்கத்தில் அடிக்கப்பட்ட முதல் கோல் சியாரா அணியின் எராண்டியால் நவம்பர் 18, 1973இல் அடிக்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தை சியாரா அணி விடோரியா அணியிடம் 1-0 என வென்றது.

சீரமைக்கப்பட்ட விளையாட்டரங்கில் முதல் ஆட்டம் மார்ச்சு 23, 2002 அன்று பிரேசில் தேசிய அணிக்கும் யூகோசுலோவிய தேசிய அணிக்கும் இடையே நடைபெற்றது; இதில் பிரேசில் 1-0 என்ற கணக்கில் வென்றது.[1]

இந்த விளையாட்டரங்கத்தில் மிகக்கூடிய வருகைப்பதிவு ஆகத்து 27, 1980 அன்று பதிவானது; பிரேசில் தேசிய அணியும் உருகுவை தேசிய அணியும் மோதிய இவ்வாட்டத்தை 118,496 பேர் கண்டு களித்தனர். இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 Enciclopédia do Futebol Brasileiro Lance Volume 2. Rio de Janeiro: Aretê Editorial S/A. 2001. pp. 457–458. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-88651-01-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஸ்தலோவ்_(சியாரா)&oldid=1619131" இலிருந்து மீள்விக்கப்பட்டது