கல்யாண் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
கல்யாண் குமார், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1960- 1970 காலகட்டத்தில் முக்கியமான கன்னட நடிகராக விளங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தமிழில் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.
கல்யாண் குமார், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். [[1960]]- [[1970]] காலகட்டத்தில் முக்கியமான கன்னட நடிகராக விளங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தமிழில் நடித்த [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.


==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==

17:50, 2 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

கல்யாண் குமார், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1960- 1970 காலகட்டத்தில் முக்கியமான கன்னட நடிகராக விளங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தமிழில் நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்

=தமிழ்த் திரைப்படங்கள்

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_குமார்&oldid=1590804" இலிருந்து மீள்விக்கப்பட்டது