அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]] |
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]] |
||
[[பகுப்பு:மதுரை]] |
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]] |
||
[[பகுப்பு:மதுரை தொடர்பான குறுங்கட்டுரைகள்]] |
|||
{{மதுரை - குறுங்கட்டுரைகள்}} |
17:37, 21 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.
மலையின் பெயர்கள்
- திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)