தீயா வேலை செய்யணும் குமாரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 28: வரிசை 28:
}}
}}


'''தீயா வேலை செய்யனும் குமாரு''' திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் கிபி 2013ல் வெளிவந்த திரைப்படமாகும்.
'''தீயா வேலை செய்யனும் குமாரு''' திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் கிபி 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாக கொண்டு சுந்தர் சி அவர்களால் எழுதப்பெற்ற திரைக்கதையை கொண்டதாகும்.

நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.





19:11, 15 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

தீயா வேலை செய்யனும் குமாரு
படிமம்:தீயா வேலை செய்யனும் குமாரு
Production Poster
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புRonnie Screwvala
Siddharth Roy Kapur
சுந்தர் சி
கதைநலன் குமாரசாமி
வெங்கட் ராகவன் (வசனம்)
திரைக்கதைசுந்தர் சி.
நலன் குமாரசாமி
கருணாகரன்
சீறிவாச காவினாயம்
பிரபு தாசு
இசைC. Sathya
நடிப்பு
ஒளிப்பதிவுGopi Amarnath
படத்தொகுப்புPraveen K. L.
N. B. Srikanth
கலையகம்UTV Motion Pictures
Avni Cinemax
வெளியீடுசூன் 14, 2013 (2013-06-14)[1]
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் கிபி 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாக கொண்டு சுந்தர் சி அவர்களால் எழுதப்பெற்ற திரைக்கதையை கொண்டதாகும்.

நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.


நடிகர்கள்

  • சித்தார்த்
  • ஹன்சிகா
  • சந்தானம்
  • மோகன சுந்தரம்
  • ஆர்ஜெ பாலாஜி
  • பாஸ்கி
  • மனோபாலா
  • தேவதர்சிணி


ஆதாரங்கள்

  1. "Theeya Velai Seiyyanum Kumaru release on June 14th with Singam". Box Office Noon.org.