பன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒரு பொருளைக் குறிப்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி added Category:தமிழ் இலக்கணம் using HotCat |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]] |
07:20, 22 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. பல பொருளைக் குறிப்பது பன்மை. உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. உயர்நிணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை. அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை. கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.