பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
}} |
}} |
||
'''பில்லா 2007''' [[அஜித் குமார்]], [[நமிதா]], [[நயன்தாரா]], [[பிரபு]], நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] |
'''பில்லா 2007''' [[அஜித் குமார்]], [[நமிதா]], [[நயன்தாரா]], [[பிரபு]], நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான [[பில்லா]] திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.<ref name='பில்லா வரலாறு1'> {{cite web|url=http://thatstamil.oneindia.in/movies/heroes/2007/10/billa-too-postponed.html |title=மீண்டும் பில்லா! |accessdate=2007-11-08 |last= SAIMIRA |first=PYRAMID |publisher=pstlpost.blogspot.com |language=தமிழ் }}</ref> இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் [[மலேசியா]]வின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான [[வரலாறு_(திரைப்படம்)|வரலாறு]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. |
||
==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |
10:16, 21 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
பில்லா | |
---|---|
பில்லா | |
இயக்கம் | விஷ்ணுவர்தன் |
தயாரிப்பு | சுரேஸ் பாலாஜி |
கதை | சலிம் கான் ஜவட் அகதர் |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | அஜித் குமார் நயன்தாரா பிரபு நமிதா |
ஒளிப்பதிவு | நிரவ் ஷா |
விநியோகம் | பாலாஜி மூவிஸ், ஜங்கரன் |
வெளியீடு | டிசம்பர் 14, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
மொத்த வருவாய் | ₹42 கோடி |
பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
நடிகர்கள்
நடிகர்கள் | பாத்திரம் |
---|---|
அஜித் குமார் | பில்லா |
நயன்தாரா | ஷாசா |
பிரபு | D.S.P |
நமிதா | C.J |
பாடல்
இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல் | பாடியவர்கள்: |
---|---|
மை நேம் இஸ் | நவின், கே கே |
வெத்தலய போட்டேன்டி | சங்கர் மகாதேவன் |
செய் ஏதாவது | நித்தியஸ்திரீ மகாதேவன் |
நான் மீண்டும் | தீப்பீகா |
சேவல் கொடி | விஜய் ஜே௪தாஸ் |
தேம் இசை | யுவன் ஷங்கர் ராஜா |
மேற்கோள்கள்
- ↑ SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!". pstlpost.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.