தமிழ் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
Komara muthu (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1441196 இல்லாது செய்யப்பட்டது
(Komara muthu (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1441196 இல்லாது செய்யப்பட்டது)
== விசைப்பலகை தரப்படுத்துதல் - முன்வரலாறு ==
 
தமிழ் தட்டச்சுப் பொறியில் எழுத்துக்களும் துணையெழுத்துதுணையெழுத்துக் குறிகளும் அமைந்துள்ள விசைப்பலகையின் அமைப்பு கணினியில் புழங்கத் திறன் மிக்கதாக இருக்கவில்லை. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய பல விசைப்பலகை அமைப்புகளை{{fact}}ப் புழங்கி வந்தனர். இவ்வாறு இருந்த ஏராளமான{{fact}} விசைப்பலகை அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கென சீர்தரம் செய்யப்ப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை அமைப்பு தேவை என்று உணரப்பட்டது. அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த பல விசைப்பலகை அமைப்புகளை ஆராயவும் பொருத்தமான விசைப்பலகை அமைப்பைப் பரிந்துரைக்கவும் 1997இல் தமிழக அரசு ஒரு குழுவை அமர்த்தியது{{fact}}.
 
இக்குழுவின் உறுப்பினர்கள்:
* (ரோமன்) ஒலிபெயர்ப்பு சார்ந்த அமைப்பு
 
பரிந்துரையின் மீதான கருத்துக்களை வரவேற்பதாகவும் அக்குழு அறிவித்தது. தமிழக அரசு இப்பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டகொண்டதான அறிவிப்பை வெளியிடவில்லை.
 
மேற்கண்ட விசைப்பலகை அமைப்புகளில் ஒலியன் சார்ந்த அமைப்பின் தத்துவம் தமிழ்99 விசைப்பலகையை ஒத்ததாகும். எனினும், இப்பலகையில் விசைகளின் அமைப்பு தமிழ்99-இன் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தது. இவ்வமைப்பு தொடக்கப் பரிந்துரையாகவே இருந்தபோதிலும் சில தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இதனை தமிழ்நெட்97 என்ற பெயரில் அவர்களது மென்பொருட்களில் வழங்கவழங்கத் தொடங்கினர்.
 
== தமிழ் 99 ==
1,21,607

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1441952" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி