உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ் 99

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் 99 எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அருமையான கட்டுரை, மயூரன். நான் எழுத நினைத்து இருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள் :) எடுத்துக்காட்டுக்களோடு தந்திருப்பது சிறப்பு. ஆறாவது விதியை நானே இத்தனை நாள் புரிந்து கொண்டிருக்கவில்லை. உங்கள் எடுத்துக்காட்டு விளக்கியது. இதற்குத் தான் விளக்கங்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது. TVU பக்கத்தில் விளக்கம் ஆங்கிலத்தில் இருந்தது புரிந்து கொள்ள மெனக்கெட வைக்காமல் இருந்தது.--Ravidreams 22:53, 28 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_99&oldid=809746" இலிருந்து மீள்விக்கப்பட்டது