ரேணிகுண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரேணிகுண்டா''' என்பது தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4: வரிசை 4:
இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க [[கிழக்கு]]ப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு ([[ஆந்திர பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தின்]] புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை [[ஆங்கிலேயர்]] ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.

==மக்கள்==

மக்கள்தொகை 78000. இதில் ஆண்கள் 52 சதவிகிதமும் பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.

சராசரி கல்வி 77 சதவிகிதமாக உள்ளதால் இது தேசத்தின் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, மற்றும் பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்<ref>[http://www.ourvillageindia.org/Place.aspx?TID=10&DID=23&SID=28] Renigunta Mandal Demographics</ref>.

==ஊசாத்துணை==
==ஊசாத்துணை==
வரிசை 10: வரிசை 15:
==புற இணைப்புகள்==
==புற இணைப்புகள்==
* [http://www.signalbox.org/overseas/india/renigunta.htm] Madras and Southern Mahratta Railway by John Hinson
* [http://www.signalbox.org/overseas/india/renigunta.htm] Madras and Southern Mahratta Railway by John Hinson

[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]

06:28, 30 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

ரேணிகுண்டா என்பது திருப்பதியின் புறநகர் பகுதியாகும். இது இந்துக்களின் வழிப்பாட்டு தளமாக இருக்கிறது[சான்று தேவை]. இது திருப்பதியின் வாயிலாக கருதப்படுகிறது.

வரலாறு

இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க கிழக்குப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு (ஆந்திர பிரதேசத்தின் புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை ஆங்கிலேயர் ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.

மக்கள்

மக்கள்தொகை 78000. இதில் ஆண்கள் 52 சதவிகிதமும் பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.

சராசரி கல்வி 77 சதவிகிதமாக உள்ளதால் இது தேசத்தின் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, மற்றும் பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்[1].

ஊசாத்துணை

  1. [1] Renigunta Mandal Demographics

புற இணைப்புகள்

  • [2] Madras and Southern Mahratta Railway by John Hinson
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணிகுண்டா&oldid=1412967" இலிருந்து மீள்விக்கப்பட்டது