கிறிஸ்து பிறப்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (Robot: Modifying pt:Ciclo do Natal to pt:Quadra Natalícia
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:கிறித்துமசு]]
[[பகுப்பு:கிறித்துமசு]]


[[ar:زمن الميلاد]]
[[en:Christmastide]]
[[fr:Temps de Noël]]
[[it:Tempo di Natale]]
[[ko:성탄 시기]]
[[ml:ക്രിസ്തുമസ് കാലം]]
[[pt:Quadra Natalícia]]
[[pt:Quadra Natalícia]]
[[sw:Kipindi cha Noeli]]
[[vi:Mùa Giáng Sinh]]

04:32, 12 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்து பிறப்புக் காலம் அல்லது கிறித்துமசுக் காலம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளில் துவங்கி திருக்காட்சிப் பெருவிழா வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆதலால் இக்காலமானது கிறித்துமசு கெரொல்களில் கிறித்துமசின் பன்னிரெண்டு நாட்கள் (Twelve Days of Christmas) என அழைக்கப்படுகின்றது.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

1970 முதல் நடைமுறைக்கு வந்த கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி புத்தகம் மற்றும் திருப்புகழ் மாலையில் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழா முடிய கிறிஸ்து பிறப்புக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

பல சீர்திருத்தத் திருச்சபையினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையான விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர்.

இக்கலத்தில் கிறித்தவர்கள் தங்களின் வீடுகளையும் ஆலயங்கலையும் கிறித்துமசு மரம், கிறித்துமசு குடில், பெத்லகேமின் விண்மீனைக் குறிக்க அட்டை விண்மீன் முதலியவைகளைக்கொண்டு அலங்கரிப்பர்.