பொதுக் காலம் (திருவழிபாட்டு ஆண்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொதுக்கால வாரங்கள்
வார
எண்
துவக்கம்[A 1] ஆண்டு
2019 2020 2021
1 சன 7 சன 13 சன 12 சன 10
2 சன 14 சன 20 சன 19 சன 17
3 சன 21 சன 27 சன 26 சன 24
4 சன 28 பெப் 3 பெப் 2 சன 31
5 பெப் 4 பெப் 10 பெப் 9 பெப் 7
6 பெப் 11 பெப் 17 பெப் 16 பெப் 14
7 பெப் 18 பெப் 24 பெப் 23
8 பெப் 25 மார் 3
9 மார் 3 மார் 3
6 மே 8
7 மே 15 மே 16 [A 2]
8 மே 22 மே 24 [A 2] மே 23
9 மே 29 சூன் 2 [A 2] மே 31 மே 30
10 சூன் 5 சூன் 9 சூன் 7 சூன் 6
11 சூன் 12 சூன் 16 சூன் 14 சூன் 13
12 சூன் 19 சூன் 23 சூன் 21 சூன் 20
13 சூன் 26 சூன் 30 சூன் 28 சூன் 27
14 சூலை 3 சூலை 7 சூலை 5 சூலை 4
15 சூலை 10 சூலை 14 சூலை 12 சூலை 11
16 சூலை 17 சூலை 21 சூலை 19 சூலை 18
17 சூலை 24 சூலை 28 சூலை 26 சூலை 25
18 சூலை 31 ஆக 4 ஆக 2 ஆக 1
19 ஆக 7 ஆக 11 ஆக 9 ஆக 8
20 ஆக 14 ஆக 18 ஆக 16 ஆக 15
21 ஆக 21 ஆக 25 ஆக 23 ஆக 22
22 ஆக 28 செப் 1 ஆக 30 ஆக 29
23 செப் 4 செப் 8 செப் 6 செப் 5
24 செப் 11 செப் 15 செப் 13 செப் 12
25 செப் 18 செப் 22 செப் 20 செப் 19
26 செப் 25 செப் 29 செப் 27 செப் 26
27 அக் 2 அக் 6 அக் 4 அக் 3
28 அக் 9 அக் 13 அக் 11 அக் 10
29 அக் 16 அக் 20 அக் 18 அக் 17
30 அக் 23 அக் 27 அக் 25 அக் 24
31 அக் 30 நவ 3 நவ 1 அக் 31
32 நவ 6 நவ 10 நவ 8 நவ 7
33 நவ 13 நவ 17 நவ 15 நவ 14
34 நவ 20 நவ 24 நவ 22 நவ 21
  1. குறிக்கப்பட்டுள்ள நாளன்றோ அல்லது
    அதன் பின்னரோ வரும் ஞாயிறு
  2. 2.0 2.1 2.2 ஆண்டவரின் விண்ணேற்ற விழா
    தள்ளிவைக்கப்பெற்றுள்ள இடங்களில்,
    இது பாஸ்கா 7ஆம் ஞாயிறாகும்

  தவக் காலத்தின் அமைவைப்பொருத்து மாறும்
  பாஸ்கா காலத்தின் அமைவைப்பொருத்து மாறும்
திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

பொதுக் காலம் என்பது கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாகும். இது குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறையிலும் மற்றும் சில மேற்கத்திய கிறித்தவ சபைகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

திருவழிபாட்டு ஆண்டில் பொதுக் காலம் இருமுறைவரும். முதல் பகுதி இயேசுவின் திருமுழுக்கு விழா நாளுக்கு அடுத்த நாள் தொடங்கி திருநீற்றுப் புதனுக்கு முந்தைய நாள் வரையிலும், இரண்டாம் பகுதி தூய ஆவி பெருவிழா தொடங்கி திருவருகைக் காலத்துக்கு முன்னர்வரையிலும் அமைந்துள்ளது.[1]

திருச்சபை இக்காலத்தை வாரங்களாகப்பிரித்து அவற்றை எண்வரிசையில் குறிக்கின்றது. இக்காலத்தில் திரித்துவ ஞாயிறு, கிறிஸ்து அரசர் பெருவிழா முதலிய பல முக்கிய விழாக்கள் இடம்பெருகின்றன.

இக்காலத்தின் திருவழிபாட்டு நிறம் பச்சை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]