முதிர்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''முதிர்கரு''' அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது [[பாலூட்டி]]கள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்ட]] [[கருமுட்டை|முட்டை]], [[கரு (உயிர்)|கருவணுவாக]] (Zygote) உருவாகி, பின்னர் [[இழையுருப்பிரிவு]] என்னும் [[கலப்பிரிவு]] மூலம் [[முளைய விருத்தி]]க்கு உட்பட்டு [[முளையம்|முளையத்தை]] உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், [[குழந்தை பிறப்பு|குழந்தையாக பிறப்பு]] எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.
'''முதிர்கரு''' அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது [[பாலூட்டி]]கள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்ட]] [[கருமுட்டை|முட்டை]], [[கரு (உயிர்)|கருவணுவாக]] (Zygote) உருவாகி, பின்னர் [[இழையுருப்பிரிவு]] என்னும் [[கலப்பிரிவு]] மூலம் [[முளைய விருத்தி]]க்கு உட்பட்டு [[முளையம்|முளையத்தை]] உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், [[குழந்தை பிறப்பு|குழந்தையாகப் பிறப்பு]] எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.

மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது [[கருக்கட்டல்]] நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது [[கருத்தரிப்பு]] காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து<ref name="nursing">Klossner, N. Jayne [http://books.google.com/books?id=B47OVg25g-QC&pg=PA103&lpg=PA103&dq=fetal+stage+begins&source=web&ots=dqQjWN-2jU&sig=-KVkuIJggNo1T_gV6AHkcc58xyI&hl=en Introductory Maternity Nursing] (2005): "The fetal stage is from the beginning of the 9th week after fertilization and continues until birth"</ref> <ref>[http://www.americanpregnancy.org/duringpregnancy/fetaldevelopment1.htm The American Pregnancy Association]</ref> [[குழந்தை]] பிறப்பு வரை தொடரும்.

18:52, 10 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

முதிர்கரு அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது பாலூட்டிகள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல முதுகெலும்பிகளில் கருக்கட்டப்பட்ட முட்டை, கருவணுவாக (Zygote) உருவாகி, பின்னர் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவு மூலம் முளைய விருத்திக்கு உட்பட்டு முளையத்தை உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், குழந்தையாகப் பிறப்பு எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.

மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருத்தரிப்பு காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து[1] [2] குழந்தை பிறப்பு வரை தொடரும்.

படத்தொகுப்பு

அடிக் குறிப்புகள்

  1. Klossner, N. Jayne Introductory Maternity Nursing (2005): "The fetal stage is from the beginning of the 9th week after fertilization and continues until birth"
  2. The American Pregnancy Association
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதிர்கரு&oldid=1373945" இலிருந்து மீள்விக்கப்பட்டது