மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: hr:Malala Yousafzai
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 30: வரிசை 30:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]


[[ar:ملالا يوسف زي]]
[[az:Məlalə Yusəfzay]]
[[bn:মালালা ইউসুফজাই]]
[[ca:Malala Yousafzai]]
[[cs:Malála Júsafzajová]]
[[da:Malala Yousafzai]]
[[de:Malala Yousafzai]]
[[en:Malala Yousafzai]]
[[es:Malala Yousafzai]]
[[fa:ملاله یوسف‌زی]]
[[fi:Malala Yousafzai]]
[[fr:Malala Yousafzai]]
[[fy:Malala Yousafzai]]
[[he:מלאלה יוספזי]]
[[hi:मलाला युसुफ़ज़ई]]
[[hr:Malala Yousafzai]]
[[hr:Malala Yousafzai]]
[[id:Malala Yousafzai]]
[[it:Malala Yousafzai]]
[[ja:マララ・ユサフザイ]]
[[kn:ಮಲಾಲ ಯೂಸಫ್ ಝಾಯಿ]]
[[ko:말랄라 유사프자이]]
[[ml:മലാല യൂസഫ്‌സായ്]]
[[ml:മലാല യൂസഫ്‌സായ്]]
[[mr:मलाला युसूफझाई]]
[[ms:Malala Yousafzai]]
[[ne:मलाला युसफजई]]
[[nl:Malala Yousafzai]]
[[no:Malala Yousafzai]]
[[pa:ਮਲਾਲਾ ਯੂਸਫਜ਼ਈ]]
[[pl:Malala Yousafzai]]
[[pnb:ملاله یوسفزئی]]
[[ps:ملاله يوسفزۍ]]
[[pt:Malala Yousafzai]]
[[ru:Юсуфзай, Малала]]
[[simple:Malala Yousafzai]]
[[sv:Malala Yousafzai]]
[[th:มาลาลา ยูซาฟไซ]]
[[tr:Malala Yusufzay]]
[[ur:ملالہ یوسف زئی]]
[[vi:Malala Yousafzai]]
[[zh:马拉拉]]
[[zh-yue:馬拉拉]]

18:30, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மலாலா யூசப்சையி
பிறப்பு1997
மிங்கோரா, பாக்கித்தான்
சமயம்இசுலாம்

மலாலா யோசப்சையி (ஆங்கிலம்: பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.[1][2]இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலா அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

மலாலா அவர்களை ஒக்ரோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.[3][4] இவர் படு காயம் அடைந்தைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.[5]

விருதுகள்

  • பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு
  • உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், "தைரியத்திற்கான விருது" (bravery award)[6][7]

சான்றுகோள்கள்

  1. "Diary of a Pakistani schoolgirl". BBC News. 19 January 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm. 
  2. "Pakistani girl, 13, praised for blog under Taliban". BBC News. 24 Nov. 2011. http://www.bbc.co.uk/news/world-asia-15879282. 
  3. http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban
  4. "Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights". The Washington Post. October 9, 2012. http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html. பார்த்த நாள்: October 10, 2012. 
  5. "சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு". அக்டோபர் 11, 2012. தினகரன். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2012.
  6. "Pakistani teenager Malala Yousufzai chosen for bravery award Read more at: http://indiatoday.intoday.in/story/pakistani-teenager-malala-yousufzai-chosen-for-bravery-award/1/229943.html". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2012. {{cite web}}: External link in |title= (help)
  7. "Malala awarded for bravery, advocacy of girl education". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2012.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாலா_யூசப்சையி&oldid=1370483" இலிருந்து மீள்விக்கப்பட்டது