பேச்சு:மலாலா யூசப்சையி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த மாணவி இறந்து விட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. இந்த மாணவியின் கட்டுரையை விருவாக்குவது நன்று--சிவம் 00:59, 11 அக்டோபர் 2012 (UTC)

இதில் ஏதும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 08:48, 11 அக்டோபர் 2012 (UTC)[பதில் அளி]

அதுதான் தெரியவில்லை கனக்ஸ். ஆனால் செய்தியில் இன்று காலை அப்படித்தான் சொனார்கள். பிழையான தகவலோ தெரியவில்லை, பொறுத்து இருந்து பார்ப்போம். நன்றி.--சிவம் 09:12, 11 அக்டோபர் 2012 (UTC)