தழும்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7: வரிசை 7:
[[பகுப்பு:கற்காலம்]]
[[பகுப்பு:கற்காலம்]]
[[பகுப்பு:கற்கருவிகள்]]
[[பகுப்பு:கற்கருவிகள்]]


[[ar:أبيفيلية]]
[[ca:Abbevil·lià]]
[[cs:Abbevillien]]
[[de:Abbevillien]]
[[en:Abbevillian]]
[[et:Abbeville'i kultuur]]
[[es:Abbevilliense]]
[[fr:Chelléen]]
[[it:Cultura abbevilliana]]
[[lt:Abevilio kultūra]]
[[hu:Chelles-i kultúra]]
[[ml:അബ്വിലീയൻ]]
[[nl:Abbevillien]]
[[pl:Kultura abwilska]]
[[ro:Abbevilian]]
[[ru:Аббевильская культура]]
[[sk:Abbevillien]]
[[sr:Абевилско оруђе]]
[[fi:Abbevillen kulttuuri]]
[[sv:Abbevillienkulturen]]
[[tr:Abevilyen]]
[[zh:阿布维利文化]]

17:35, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

எசுப்பானியா நாட்டில் கிடைத்த தழும்புரி ஆயுதங்கள்

தழும்புரி (abbevillian) என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட கல்லாயுதங்கள் ஆகும். கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் பெரும்பாலும் குவாட் சயிட் என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.

  • தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு.

இக்கருவிகளை பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தழும்புரி&oldid=1369750" இலிருந்து மீள்விக்கப்பட்டது