"கிறிஸ்து பிறப்புக் காலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பல [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையான விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர்.
 
இக்கலத்தில் கிறித்தவர்கள் தங்களின் வீடுகளையும் ஆலயங்கலையும் [[கிறித்துமசு மரம்]], [[கிறித்துமசு குடில்]], [[பெத்லகேமின் விண்மீன்|அட்டைபெத்லகேமின் விண்மீன்விண்மீனைக்]] குறிக்க அட்டை விண்மீன் முதலியவைகளைக்கொண்டு அலங்கரிப்பர்.
 
{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}
18,556

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1279266" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி