"கிறிஸ்து பிறப்புக் காலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கிறிஸ்து பிறப்புக் காலம்''' அல்லது '''கிறித்துமசுக் காலம்''' என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற [[திருவழிபாட்டு ஆண்டு|திருவழிபாட்டுக் காலங்களுள்]] ஒன்றாகும். பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் [[கிறித்துமசு|கிறித்து பிறப்பு பெருவிழாவின்]] முந்தைய நாளில் துவங்கி [[திருக்காட்சிப் பெருவிழா]] வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆதலால் இக்காலமானது [[கிறித்துமசு கெரொல்]]களில் ''கிறித்துமசின் பன்னிரெண்டு நாட்கள்'' (Twelve Days of Christmas) என அழைக்கப்படுகின்றது.
 
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
18,556

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1279245" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி