"அலாரிப்பு (நடனம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
222 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:தமிழர் ஆடற்கலை நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழர் ஆடற்கலைகள் சேர்க்கப்...)
சி
[[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலரிப்பூ'''அலாரிப்பு''' (''alarippu'') எனப்படுகிறது. கடவுளையும் காண்போரையும் வணங்கும்பொருட்டு இதைச் செய்கின்றனர். நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலரிப்பூஅலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.
<!--சொற்கள் பொருத்தமாக இல்லை. பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும் வார்ப்புருவை இணைக்க வேண்டும்.-->
[[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலரிப்பூ எனப்படுகிறது. கடவுளையும் காண்போரையும் வணங்கும்பொருட்டு இதைச் செய்கின்றனர். நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலரிப்பூ என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.
 
{{குறுங்கட்டுரை}}
1,19,101

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1264931" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி