பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Сорт; மேலோட்டமான மாற்றங்கள் |
சி தானியங்கி இணைப்பு: ar:المستنبت |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
[[பகுப்பு:தாவர வகைகள்]] |
[[பகுப்பு:தாவர வகைகள்]] |
||
[[ar:المستنبت]] |
|||
[[be:Сорт]] |
[[be:Сорт]] |
||
[[bg:Сорт]] |
[[bg:Сорт]] |
12:22, 15 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை என்பது இனப்பெருக்கச் செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றை சந்ததிகளூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு தாவரம் அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் பயிர்ச்செய்கை மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் காட்டுவகைகளில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.
படத்தொகுப்பு
-
தற்போது கிடைக்கும் ஆப்பிளின் பல பயிரிடும்வகைகள்
-
உருளைக் கிழங்கில் கிடைக்கும் பயிரிடும்வகைகள்
-
உருளைக் கிழங்கில் கிடைக்கும் பயிரிடும்வகைகள்