பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Varieties_patatoes.PNG has been replaced by Image:Several_varieties_of_potatoes.png by administrator commons:User:Logan: ''File renamed: ''Custom reason:'' old name is misspelled''''. ''[[m:User:CommonsD...
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Сорт; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1: வரிசை 1:
[[File:Rose Yankee Doodle.jpg|thumb|[[தோட்டக்கலை]]யில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா]]
[[படிமம்:Rose Yankee Doodle.jpg|thumb|[[தோட்டக்கலை]]யில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா]]
[[File:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' அல்லது '''பயிரிடப்படும் வகை''' என்பது [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கச்]] செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றை [[சந்ததி]]களூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு [[தாவரம்]] அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் [[பயிர்ச்செய்கை]] மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் [[காட்டுவகை]]களில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.

==படத்தொகுப்பு==
== படத்தொகுப்பு ==
<gallery>
<gallery>
File:Apples.jpg|தற்போது கிடைக்கும் [[ஆப்பிள்|ஆப்பிளின்]] பல பயிரிடும்வகைகள்
File:Apples.jpg|தற்போது கிடைக்கும் [[ஆப்பிள்|ஆப்பிளின்]] பல பயிரிடும்வகைகள்
வரிசை 14: வரிசை 14:
[[பகுப்பு:தாவர வகைகள்]]
[[பகுப்பு:தாவர வகைகள்]]

[[be:Сорт]]
[[bg:Сорт]]
[[bg:Сорт]]
[[ca:Cultivar]]
[[ca:Cultivar]]

19:11, 25 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

தோட்டக்கலையில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா
காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு காட்டுவகை, ரோஜாத் தாவரம்

பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை என்பது இனப்பெருக்கச் செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றை சந்ததிகளூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு தாவரம் அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் பயிர்ச்செய்கை மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் காட்டுவகைகளில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிரிடும்வகை&oldid=1218883" இலிருந்து மீள்விக்கப்பட்டது