வெந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: sl:Grško seno
வரிசை 68: வரிசை 68:
[[simple:Fenugreek]]
[[simple:Fenugreek]]
[[sk:Senovka grécka]]
[[sk:Senovka grécka]]
[[sl:Grško seno]]
[[sv:Bockhornsklöver]]
[[sv:Bockhornsklöver]]
[[te:మెంతులు]]
[[te:మెంతులు]]

10:41, 23 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வெந்தயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. foenum-graecum
இருசொற் பெயரீடு
Trigonella foenum-graecum
L.

வெந்தயம் (ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) (தாவர இயல்:Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.

படிமம்:Fenugeek.JPG
வெந்தய செடிகள்
வெந்தயக்கீரைக் கட்டுகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெந்தயம்&oldid=1217395" இலிருந்து மீள்விக்கப்பட்டது