இனசன்சு ஒவ் முசுலிம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:2012 திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
| gross =
| gross =
}}
}}
'''இனசன்சு ஒவ் முசுலிம்சு''' (''Innocence of Muslims'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் [[அரபு மொழி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[யூடியூப்|யூடியூபில்]] காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவிலுள்ள]] அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் [[பங்காசி]] நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.<ref name="ynet">{{cite news|title= American Killed in Libya Attack |publisher= YNetNews|date=|url= http://www.ynetnews.com/articles/0,7340,L-4280316,00.html}}</ref>
'''இனசன்சு ஒவ் முசுலிம்சு''' (''Innocence of Muslims'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் [[அரபு மொழி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[யூடியூப்|யூடியூபில்]] காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவிலுள்ள]] அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் [[பங்காசி]] நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.<ref name="ynet">{{cite news|title= American Killed in Libya Attack |publisher= YNetNews|date=|url= http://www.ynetnews.com/articles/0,7340,L-4280316,00.html}}</ref> இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==

12:44, 15 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இனசன்ஸ் ஒவ் முஸ்லிம்ஸ்
Innocence of Muslims
இயக்கம்சாம் பசீலி அல்லது அலன் ராபர்ட்சு எனக் கருதப்படுகிறது
தயாரிப்புதெரியவில்லை
கதைதெரியவில்லை
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இனசன்சு ஒவ் முசுலிம்சு (Innocence of Muslims) என்பது ஐக்கிய அமெரிக்காவில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யூடியூபில் காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் பங்காசி நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.[1] இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.

தயாரிப்பு

தனியார் திரைப்படம் சாம் பசிலி என்பவரால் தயாரிப்பிலும் இயக்கத்திலும் இத்திரைப்படம் உருவாகியதாகக் கருதப்படுகிறது. 56 வயதான இத் தயாரிப்பாளர் இசுரேலிய யூதர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்.[1][2] சாம் பசிலி கூற்றின்படி, அவர் இசுலாமின் வெளிவேடத்தை காட்டவே இத்திரைப்படம் தயாரித்ததாகக் கூறுகின்றார்.[3] ஒரு முறை திரையிடப்பட்ட இப்படம், கொலிவூட்டில்(?) கிட்டத்தட்ட வெற்றுத் திரையரங்கில் ஓடியது. சாம் பசிலி திரைப்பட தயாரிப்பிற்காக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றதாகத் தெரிவித்தார்.[4]

2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்

செப்டம்பர் 11, 2012 அன்று எகிப்தின் கைரோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க துணைத் தூதரகம் என்பன இனசன்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூடியூபில் வெளியானதைத் தொடர்ந்து, பல முசுலிம்களால் அத்திரைப்படம் தெய்வ நிந்தை எனக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின.

குறிப்புக்கள்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனசன்சு_ஒவ்_முசுலிம்சு&oldid=1212287" இலிருந்து மீள்விக்கப்பட்டது