"தற்கால மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,091 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==ஐரோப்பிய ஒன்றியம்==
அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், [[பிரெஞ்சு]], [[செருமன்]], [[எசுப்பானியம்]] ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள்.
==ஐக்கிய இராச்சியம்==
ஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.
 
==ஐக்கிய அமெரிக்கா==
ஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலியன், யப்பானியம், சீனம், [[உருசிய மொழி]], அரபி மொழிகள் ஆகும்.
 
[[en: Modern_Language]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1148605" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி