பேச்சு:தற்கால மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் தலைப்பு தற்கால மொழிகள் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 18:09, 27 சூன் 2012 (UTC)[பதில் அளி]

நவீன என்றால் new, novel (புதிய, புதுமையான) என்னும் பொருள் சுட்டும். --செல்வா (பேச்சு) 18:10, 27 சூன் 2012 (UTC)[பதில் அளி]
modern - முகனம். முகன மொழிகள் என்பது பொருத்தமாக இருக்குமா? --இராச்குமார் (பேச்சு) 18:18, 27 சூன் 2012 (UTC)[பதில் அளி]
முகனை என்றால் முக்கியமானது என்று பொருள். தற்காலம் என்றால் Contemperory/modern என்று பொருள். எனவே முகன (முகனை?) மொழி என்பது பொருந்தாது என்று நினைக்கின்றேன். பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தற்காலமொழிகள் என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும் எக் கருதுகின்றேன்.--செல்வா (பேச்சு) 19:05, 27 சூன் 2012 (UTC)[பதில் அளி]