வெந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ne:मेथी
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 13: வரிசை 13:
| binomial_authority = [[லின்னேயஸ்|'''L'''.]]
| binomial_authority = [[லின்னேயஸ்|'''L'''.]]
}}
}}
'''வெந்தயம்''' ([[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) (தாவர இயல்:''Trigonella foenum-graecum'') என்பது Fabaceae குடும்ப ஒரு [[மூலிகை]]யும், சுவைப்பொருளும் ஆகும். இது [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி [[கீரை]]யாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
'''வெந்தயம்''' ([[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) (தாவர இயல்:''Trigonella foenum-graecum'') என்பது Fabaceae குடும்ப [[மூலிகை]]. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி [[கீரை]]யாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.




[[படிமம்:Fenugeek.JPG|thumb|left|200px|வெந்தய செடிகள்]]
[[படிமம்:Fenugeek.JPG|thumb|left|200px|வெந்தய செடிகள்]]
வரிசை 21: வரிசை 19:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://tamilnaduvivasayam.blogspot.com/2010/09/blog-post_94.html வெந்தயம் விவசாயம் குறித்த செய்தி]
* [http://tamilnaduvivasayam.blogspot.com/2010/09/blog-post_94.html வெந்தயம் விவசாயம் குறித்த செய்தி]
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Health&artid=612340&SectionID=150&MainSectionID=150 உடல் குளிர்ச்சிக்கு வெந்தயம்]


[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]

06:22, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

வெந்தயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. foenum-graecum
இருசொற் பெயரீடு
Trigonella foenum-graecum
L.

வெந்தயம் (ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) (தாவர இயல்:Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.

படிமம்:Fenugeek.JPG
வெந்தய செடிகள்
வெந்தயக்கீரைக் கட்டுகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெந்தயம்&oldid=1135592" இலிருந்து மீள்விக்கப்பட்டது