"பெல்ட்ஸ்பார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
107 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: my:ကြွေကျောက်)
சி (clean up)
{{Infobox mineral
| name = பெல்ட்சுபார்
| category = டெக்டோசிலிகேட்
| boxwidth =
| boxbgcolor =
| image = Feldspar-Group-291254.jpg
| imagesize =
| caption = தென்கிழக்கு பிராசிலிலிருந்து பெறப்பட்ட (18×21×8.5 செமீ) அளவுள்ளப ெல்ட்சுபார் படிகம் .
| formula = [[பொட்டாசியம்|K]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[சோடியம்|Na]]AlSi<sub>3</sub>O<sub>8</sub> – [[கால்சியம்|Ca]]Al<sub>2</sub>Si<sub>2</sub>O<sub>8</sub>
| molweight =
| color = வெளிர்சிவப்பு, வெள்ளை, சாம்பல், பழுப்பு
| habit =
| system = டிரைகிளினிக் அல்லது மோனோகிளினிக்
| twinning = டார்ட்டன், கார்ல்சுபத், முதலியன
| cleavage = இரண்டு அல்லது மூன்று
| fracture = பிளவு தளங்களுக்கு இணையாக
| tenacity =
| mohs = 6
| luster = கண்ணாடித்தன்மை
| polish =
| refractive =
| opticalprop =
| birefringence = முதல் நிலை
| dispersion =
| pleochroism = இல்லை
| fluorescence=
| absorption =
| streak = வெள்ளை
| gravity = 2.55 - 2.76
| density =
| melt =
| fusibility =
| diagnostic =
| solubility =
| diaphaneity = ஒளிபுகா
| other = படிவுப்பாறை அடுக்கு உறைவு பொது
| references =
}}
[[File:Feldspar series.jpg|thumb|பெல்ட்சுபார் திட கரைசலில் உள்ள பல்வேறு கனிமங்கள் பங்கெடுக்கும் முகங்களை விவரிக்கும் படம்.]]
'''பெல்ட்சுபார்கள்''' (Feldspars, [[பொட்டாசியம்|K]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[சோடியம்|Na]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[கால்சியம்|Ca]][[அலுமினியம்|Al]]<sub>2</sub>[[சிலிகான்|Si]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub>) என்பன [[புவி]]யின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற [[படிகம்|படிக]] வடிவ சிலிகேட் [[கனிமம்|கனிம]]ப் பாறைகளாகும்.<ref name="feldspar">Feldspar. <span class="plainlinks">[http://www.ima-na.org/about_industrial_minerals/feldspar.asp What is Feldspar?]</span> Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.</ref>
 
[[கற்குழம்பு|கற்குழம்பிலிருந்து]] ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.<ref>"Metamorphic Rocks." <span class="plainlinks">[http://seis.natsci.csulb.edu/bperry/ROCKS.htm Metamorphic Rocks Information]</span>. Retrieved on July 18, 2007</ref> கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.<ref>Blatt, Harvey and Robert J. Tracy, ''Petrology,'' Freeman, 2nd ed., 1996, pp. 206–210 ISBN 0-7167-2438-3</ref> பலவகைப் [[படிவுப் பாறை]]களில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.<ref>"Weathering and Sedimentary Rocks." <span class="plainlinks">[http://geology.csupomona.edu/drjessey/class/Gsc101/Weathering.html Geology.]</span> Retrieved on July 18, 2007.</ref>
 
இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. [[செருமன் மொழி|செருமானிய மொழி]]யில் ''ஃபெல்ட்'' என்பது "நிலம்" என்றும் ''இசுபத்'' எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.
 
==மேற்கோள்கள்==
1,31,557

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042740" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி