எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[எம்.ஜி.ஆர்]] அவர்களால் முழுமையாக செயற்படுத்தப்பட்ட திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஆகும்.
[[எம்.ஜி.ஆர்]] முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாக செயற்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் '''எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்''' ஆகும்.


==திட்டத்தின் மூலம்==
==திட்டத்தின் மூலம்==
தமிழக முதல்வராக காமராஜர் இருக்கும் போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது.
தமிழக முதல்வராக [[காமராஜர்]] இருந்த போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிற மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்தார். உடனே அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட கல்வி அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார்.<ref>[http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_37.asp தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்]</ref>

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிற மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்தார். உடனே அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட கல்வி அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார். <ref>[http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_37.asp தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்]</ref>


== செயல்படுகள் ==
== செயல்படுகள் ==
[[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] 2 வயது முதல் 5 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, 5 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி (அரசு பள்ளி மற்றம் அரசு உதவி பெறும் பள்ளி) மாணவ மாணவியர்களுக்கும் சத்துணவு வழங்குதல். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலத்தையும் சத்துணவு பெறும் நிலைமையையும் நன்கு பாதுகாத்து, அவர்களது உடல் மற்றும் ஆற்றலை வளர்த்தல் போன்ற கொள்கைகளுடன் புரட்சித் தலைவர் [[எம்.ஜி.ஆர்]] சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவுத் திட்ட மையம் தொடங்க குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருக்க வேண்டும்.
[[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] 2 வயது முதல் 5 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, 5 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி (அரசு பள்ளி மற்றம் அரசு உதவி பெறும் பள்ளி) மாணவ மாணவியர்களுக்கும் சத்துணவு வழங்குதல். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலத்தையும் சத்துணவு பெறும் நிலைமையையும் நன்கு பாதுகாத்து, அவர்களது உடல் மற்றும் ஆற்றலை வளர்த்தல் போன்ற கொள்கைகளுடன் புரட்சித் தலைவர் [[எம்.ஜி.ஆர்]] சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவுத் திட்ட மையம் தொடங்க குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருக்க வேண்டும்.


==பெயர் மாற்றம்==
==பெயர் மாற்ற சர்ச்சை==
2006-11 திமுக ஆட்சி காலத்தில் ”எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்” என்ற பெயருக்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை அப்போதைய துணை முதல்வர் [[மு. க. ஸ்டாலின்]] மறுத்தார். <ref>"இன்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே செயல்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ்தான், நிதி ஒதுக்கப்படுகிறது. 2009}2010}ம் நிதியாண்டில் அந்தத் தலைப்பின் கீழ் வரவு செலவு விவரங்கள் உள்ளன " [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=180913&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தினமணி செய்தி] </ref>
எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயருக்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு சட்டசபையில் சொல்லப்பட்ட பதில்.

"இன்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே செயல்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ்தான், நிதி ஒதுக்கப்படுகிறது. 2009}2010}ம் நிதியாண்டில் அந்தத் தலைப்பின் கீழ் வரவு செலவு விவரங்கள் உள்ளன " என துனை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். <ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=180913&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தினமணி செய்தி] </ref>


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==

07:10, 21 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாக செயற்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஆகும்.

திட்டத்தின் மூலம்

தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிற மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்தார். உடனே அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட கல்வி அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார்.[1]

செயல்படுகள்

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 2 வயது முதல் 5 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, 5 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி (அரசு பள்ளி மற்றம் அரசு உதவி பெறும் பள்ளி) மாணவ மாணவியர்களுக்கும் சத்துணவு வழங்குதல். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலத்தையும் சத்துணவு பெறும் நிலைமையையும் நன்கு பாதுகாத்து, அவர்களது உடல் மற்றும் ஆற்றலை வளர்த்தல் போன்ற கொள்கைகளுடன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவுத் திட்ட மையம் தொடங்க குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருக்க வேண்டும்.

பெயர் மாற்ற சர்ச்சை

2006-11 திமுக ஆட்சி காலத்தில் ”எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்” என்ற பெயருக்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை அப்போதைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் மறுத்தார். [2]

ஆதாரங்கள்

  1. தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்
  2. "இன்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே செயல்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ்தான், நிதி ஒதுக்கப்படுகிறது. 2009}2010}ம் நிதியாண்டில் அந்தத் தலைப்பின் கீழ் வரவு செலவு விவரங்கள் உள்ளன " தினமணி செய்தி