முனீஸ்வரன் (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox artist
{{Infobox artist
| honorific_prefix =
| honorific_prefix =ஓவியர்
| name = முனீஸ்வரன் <!-- include middle initial, if not specified in birth_name -->
| name = முனீஸ்வரன் <!-- include middle initial, if not specified in birth_name -->
| honorific_suffix =
| honorific_suffix =தமிழ்நாடு
| image = <!-- use the image's pagename; do not include the "File:" or "Image:" prefix, and do not use brackets-->
| image = <!-- use the image's pagename; do not include the "File:" or "Image:" prefix, and do not use brackets-->
| image_size =
| image_size =
வரிசை 21: வரிசை 21:
| alma_mater =
| alma_mater =
| known_for = தத்ரூப பாணி ஓவியங்கள்
| known_for = தத்ரூப பாணி ஓவியங்கள்
| notable_works =
| notable_works =தாராசுரம் துர்கையின் ஓவியம்
| style =
| style =கடவுள்சிலை ஓவியங்கள்
| movement =
| movement =
| spouse =
| spouse =
| partner =
| partner =மு.மேகலா (எழுத்துக்கலை கலைஞர்)
| children =
| children =மு.மித்ரேஸ்வரன்
| parents = சக்திவேல் -மங்களம்
| parents = சக்திவேல் ஆச்சாரி - மங்களேஸ்வரி
| father =
| father =
| mother =
| mother =
வரிசை 40: வரிசை 40:
}}
}}


'''முனீஸ்வரன்''' என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் [[மதுரை]] மாவட்டம் [[திருமங்கலம்|திருமங்கலத்தைச்]] சேர்ந்தவர்.<ref name="tamil">{{cite web|url=http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11703|title=Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் முனீஸ்வரன்|work=www.tamilonline.com}}</ref> ஓவியம் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்.<ref>[சிலைகளைப் பேசும் சித்திரங்கள் -தொகுப்பு:பிருந்தா பகுதி தூரிகைக்கவிதைகள் தி இந்து பொங்கல் மலர் 2018 பக்கம் 145 ]</ref>
'''முனீஸ்வரன்''' என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் [[மதுரை]] மாவட்டம் [[திருமங்கலம்|திருமங்கலத்தைச்]] சேர்ந்தவர்.<ref name="tamil">{{cite web|url=http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11703|title=Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் முனீஸ்வரன்|work=www.tamilonline.com}}</ref> ஓவியம் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்.<ref>[சிலைகளைப் பேசும் சித்திரங்கள் -தொகுப்பு:பிருந்தா பகுதி தூரிகைக்கவிதைகள் தி இந்து பொங்கல் மலர் 2018 பக்கம் 145 ]</ref> இந்து கோவில்களின் கடவுள் சிலைகளை தத்ரூபமாக வரைவதில் முதன்மையானவர். இவரது கடவுள் ஓவியங்கள் அனைத்தும் தெய்வீகத் தன்மையுடன் காணப்படுகிறது.


==பிறப்பும் படிப்பும்==
==பிறப்பும் படிப்பும்==

14:44, 17 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்

ஓவியர்
முனீஸ்வரன்
தமிழ்நாடு
பிறப்பு(1991-09-25)செப்டம்பர் 25, 1991
திருமங்கலம், மதுரை
கல்விஇளங்கலை பட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி
அறியப்படுவதுதத்ரூப பாணி ஓவியங்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தாராசுரம் துர்கையின் ஓவியம்
பாணிகடவுள்சிலை ஓவியங்கள்
பெற்றோர்சக்திவேல் ஆச்சாரி - மங்களேஸ்வரி
துணைவர்மு.மேகலா (எழுத்துக்கலை கலைஞர்)
பிள்ளைகள்மு.மித்ரேஸ்வரன்

முனீஸ்வரன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.[1] ஓவியம் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்.[2] இந்து கோவில்களின் கடவுள் சிலைகளை தத்ரூபமாக வரைவதில் முதன்மையானவர். இவரது கடவுள் ஓவியங்கள் அனைத்தும் தெய்வீகத் தன்மையுடன் காணப்படுகிறது.

பிறப்பும் படிப்பும்

முனீஸ்வரன் 1991 செப்டம்பர் 25 இல் சக்திவேல் -மங்களம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[3] பள்ளி படிப்பை மதுரை பி.கே.என் ஆண்கள் பள்ளியிலும், மதுரை லயோலா கல்லூரியில் ஐ.டி.ஐ எலக்ட்ரீசயன் படிப்பும் முடித்தார்.[1] பின்பு கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.

கண்காட்சி

  • ஃபியூச்சரிஸ்டிக் குழு கண்காட்சி, வின்னியஸ் பிரதமர் ஆர்ட் கேலரி, சென்னை.(2016)
  • கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை கண்காட்சி. (2016)
  • இன்டர்நேஷனல் ஆர்ட் ஷோ, வெல்கின் கேன்வாஸ், மலேசியா.(2017)
  • சிலாங்கூர் ராயல் கிளப், மலேசியா (2018)

விருதுகள்

கல்லூரியில் படிக்கும் பொழுது இவரின் ஓவியம் "கேம்லின் ஆர்ட் பவுண்டேசன்" நடத்திய போட்டியில் முதலிடம் பெற்றது.[1] கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை நடத்திய மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி. மாநில அளவிலான தமிழக அரசு விருது, 2014 கஸ்தூரி சீனிவாசன் மெமோரியல் விருது, 2014, 2015 ரிசர்வ் வங்கி நடத்திய ஓவிய கண்காட்சியில் பங்கேற்பு.

இவரது ஓவியங்கள் தத்ரூப பாணி ஓவியங்களாக உள்ளன. அடர் நிறங்களை பயன்படுத்துதல், ஆடைகள் உள்ளிட்ட சிறு விசயங்களுக்கும் ஓவியத்தில் முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவை இவரது ஓவியத்தின் தனித்தன்மைகள்.[3]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் முனீஸ்வரன்". www.tamilonline.com.
  2. [சிலைகளைப் பேசும் சித்திரங்கள் -தொகுப்பு:பிருந்தா பகுதி தூரிகைக்கவிதைகள் தி இந்து பொங்கல் மலர் 2018 பக்கம் 145 ]
  3. 3.0 3.1 https://tamil.thehindu.com/society/lifestyle/வண்ணத்துக்குள்-ஒளிந்திருக்கும்-ரகசியம்/article9598841.ece/amp/ வண்ணத்துக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!- ப்ரதிமா- 24 மார்ச் 2017

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனீஸ்வரன்_(ஓவியர்)&oldid=3936218" இலிருந்து மீள்விக்கப்பட்டது