உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்க்கோனியம் செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனியம் செலீனேட்டு
இனங்காட்டிகள்
22995-90-0 Y
58370-92-6 Y
InChI
  • InChI=1S/2H2O4Se.Zr/c2*1-5(2,3)4;/h2*(H2,1,2,3,4);/q;;+4/p-4
    Key: CPMVSJYYYVVNKO-UHFFFAOYSA-J
  • InChI=1S/2H2O4Se.4H2O.Zr/c2*1-5(2,3)4;;;;;/h2*(H2,1,2,3,4);4*1H2;/q;;;;;;+4/p-4
    Key: QKCOGDUMQFBTED-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 157651078
  • [Zr+4].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-]
  • [Zr+4].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].O.O.O.O
பண்புகள்
Zr(SeO4)2
தோற்றம் நிறமற்ற படிகங்கள் (நான்குநீரேற்று)[1]
அடர்த்தி 3.806 கி·செமீ−3 (ஒற்றைநீரேற்று)[1]
3.36 கி.செ.மீ−3 (நான்குநீரேற்று) [2]
கொதிநிலை 580 ° செல்சியசு (சிதைவு)[3]
கரையும் (நான்குநீரேற்று)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சிர்க்கோனியம்(IV) சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சிர்க்கோனியம் செலீனேட்டு (Zirconium selenate) என்பது Zr(SeO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

செலீனிக்கு அமிலத்துடன் சிர்க்கோனியம் ஆக்சி குளோரைடு எண்ணீரேற்றின் நிறைவுற்ற நீர்த்த கரைசல் அல்லது சிர்க்கோனியம் ஐதராக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் செலீனேட்டின் நான்கு நீரேற்று உருவாகும்.[2] சிர்க்கோனியம் செலீனேட்டு நான்கு நீரேற்று நேர்சாய்சதுர படிகத்திட்டத்தில் Zr(SO4)2·4H2O. சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த சமகட்டமைப்பைப் பெற்றுள்ளது. 220-230 °செல்சியசு வெப்பநிலைக்கு இந்நானீரேற்றை சூடுபடுத்தினால் இது நீரை இழந்து ஒரு நீரிலியாக மாறுகிறது.[3] பொட்டாசியம் புளோரைடுடன் சிர்க்கோனியம் செலீனேட்டு வினைபுரிந்து K2Zr(SeO4)2F2·3H2O என்ற சேர்மத்தை உருவாக்குகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gerald Giester, Manfred Wildner (Aug 2018). "Contributions to the stereochemistry of zirconium oxysalts—part I: syntheses and crystal structures of novel Zr(SeO4)2·H2O and Zr(SeO4)2·4H2O" (in en). Monatshefte für Chemie - Chemical Monthly 149 (8): 1321–1325. doi:10.1007/s00706-018-2226-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-9247. http://link.springer.com/10.1007/s00706-018-2226-7. பார்த்த நாள்: 2020-11-28. 
  2. 2.0 2.1 M. A. Nabar, V. R. Ajgaonkar (1978-02-01). "Studies on selenates. III. Crystal chemical data for zirconium and cerium selenate tetrahydrates". Journal of Applied Crystallography 11 (1): 56–57. doi:10.1107/S0021889878012686. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8898. Bibcode: 1978JApCr..11...56N. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0021889878012686. பார்த்த நாள்: 2020-11-28. 
  3. 3.0 3.1 Davidovich, R. L.; Medkov, M. A. Zirconium and hafnium diselenates. Koordinatsionnaya Khimiya, 1975. (1) 11: 1478-1480. பன்னாட்டுத் தர தொடர் எண் 0132-344X.
  4. Davidovich, R. L.; Medkov, M. A. Selenatofluoride complex compounds of zirconium and hafnium. Koordinatsionnaya Khimiya, 1975. 1 (12): 1646-1653. பன்னாட்டுத் தர தொடர் எண் 0132-344X.