சியாம் சுந்தர் பாலிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம் சுந்தர் பாலிவால்
Shyam Sunder Paliwal
பிறப்பு9 சூலை 1964 (1964-07-09) (அகவை 59)
பிப்லாந்திரி, ராஜ்சமந்து, இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிசமூக சேவை
விருதுகள்பத்மசிறீ

சியாம் சுந்தர் பாலிவால் (Shyam Sunder Paliwal) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பலோத்ரா கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆவார். 2021-ல் சமூக சேவைக்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] இவர் "சுற்றுச்சூழல் பெண்ணியத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

இவர் 2006-ல் தனது மகளை இழந்தார்.[2] இதன் பின்னர் பிப்லான்ட்ரி கிராமத்தில் ஒவ்வொரு முறையும் பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டுவருகின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 26 January 2021. 
  2. . 2 September 2018. 
  3. . 11 April 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_சுந்தர்_பாலிவால்&oldid=3789089" இலிருந்து மீள்விக்கப்பட்டது