சிம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிம் பல்கலைக்கழகம் (SIM University) என்பது சிங்கப்பூர் கல்வித் திணைக்கழகத்தால் பட்டம் வழங்க அனுமதி வழங்கப்பட்ட ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது Singapore Institute of Management ஒரு அங்கம் ஆகும். இங்கு தமிழ் இளங்கலைப் பட்டப் படிப்பு வழங்கப்படுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பட்டப்படிப்புகள்BA Tamil Language and Literature

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்_பல்கலைக்கழகம்&oldid=1362805" இருந்து மீள்விக்கப்பட்டது