சின் மின்-எ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின் மின்-எ
சின் மின்-எ - எல்ஜி சினிமா 3D உலக விழா, மார்ச் 31, 2012
பிறப்புயாங் மின்-எ
ஏப்ரல் 5, 1984 (1984-04-05) (அகவை 40)
சியோங்னம், இக்யாங்கி மாநிலம், தென் கொரியா
கல்விடாங்குக் பல்கலைக்கழகம் - கலை நிகழ்ச்சி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது
முகவர்ஓ& எண்டெய்ன்மென்ட்
Korean name
Hangul신민아
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Sin Min-a
McCune–ReischauerSin Mina
இயற்பெயர்
Hangul양민아
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Yang Min-a
McCune–ReischauerYang Min'a
வலைத்தளம்
shinmina.co.kr

சின் மின்-எ (பிறப்பு 5 ஏப்ரல் 1984) ஒரு தென் கொரிய நடிகையாவார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். எ லவ் டூ கில், மை கேள்பிரண்ட் இஸ் எ நையன்-டெயிட் பாக்ஸ், அராங் அன்ட் தி மேஜிஸ்டிரைட் மற்றும் ஓ மை வீனஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம்
2001 வல்கேனோ ஹை யூ சையி-யி
2003 மேடலின் ஹீ-ஜின்
2005 எ பிட்டர்ஸ்வீட் லைப் ஹி-சூ
சேட் மூவி ஆன் சூ-யும்
தி பீஸ்ட் அன்ட் தி பியூட்டி ஜாங் ஹீ-ஜூ
2007 மை மைட்டி பிரின்சஸ் காங் சோ-ஹவி
2008 கோ கோ 70ஸ் மிமி
2009 தி நேக்கிடு கிச்சன் ஆன் மோ-ரே
சிஸ்டர்ஸ் ஆன் தி ரோட் பார்க் மியாங்-யூன்
எ மில்லியன் ஜோ யூ-ஜின்
2013 தி எக்ஸ் மிய்யா
2014 ஜாயாங்ஜூ காங் யூன்-ஹி
மை லவ், மை பிரைட் மி-யாங்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shin Mina
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_மின்-எ&oldid=3367359" இலிருந்து மீள்விக்கப்பட்டது