சின்னமஸ்தா பகவதி கோயில்

ஆள்கூறுகள்: 26°27′04″N 86°43′52″E / 26.45111°N 86.73111°E / 26.45111; 86.73111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னமஸ்தா பகவதி கோயில்
சின்னமஸ்தா பகவதி கோயில்
சின்னமஸ்தா பகவதி கோயில் is located in நேபாளம்
சின்னமஸ்தா பகவதி கோயில்
சின்னமஸ்தா பகவதி கோயில்
நேபாளத்தில் சின்னமஸ்தா பகவதி கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:26°27′04″N 86°43′52″E / 26.45111°N 86.73111°E / 26.45111; 86.73111
பெயர்
பெயர்:சின்னமஸ்தா பகவதி கோயில்
தேவநாகரி:छिन्नमस्ता भगवती
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாநிலம்:சாகர்மாதா மண்டலம்
மாவட்டம்:சப்தரி மாவட்டம்
அமைவு:சக்தா, சின்னமஸ்தா, நேபாளம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சின்னமஸ்தா
சிறப்பு திருவிழாக்கள்:நவராத்திரி
கோயிலில் உள்ள சின்னமஸ்தா பகவதியம்மனின் சிற்பம்

சின்னமஸ்தா பகவதி கோயில் (Chinnamasta Bhagawati) (நேபாள மொழி:छिन्नमस्ता भगवती) கிழக்கு நேபாளத்தில் சப்தரி மாவட்டத்தில், சின்னமஸ்தா எனும் ஊரில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சின்னமஸ்தா பகவதி கோயிலுக்கு, இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர். திருவிழாவின் சின்னமஸ்தா அம்மனுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படப்படுகின்றன.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Goddess with Severed Head". Boss Nepal.

வெளி இணைப்புகள்[தொகு]