சின்னஞ்சிறு கிளியே (திரைப்படம்)
தோற்றம்
| சின்னஞ்சிறு கிளியே | |
|---|---|
| இயக்கம் | சந்திரபோஸ் |
| தயாரிப்பு | தேனப்பன் மாசிலாமணி சன்ரைஸ் எண்டர்பிரைஸ் |
| இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
| நடிப்பு | ராதாரவி அபர்ணா ஆர்த்தி |
| வெளியீடு | சூன் 6, 1980 |
| நீளம் | 3810 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சின்னஞ்சிறு கிளியே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபோஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதாரவி, அபர்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.