சின்னஞ்சிறு கிளியே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சின்னஞ்சிறு கிளியே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சின்னஞ்சிறு கிளியே
இயக்குனர் சந்திரபோஸ்
தயாரிப்பாளர் தேனப்பன் மாசிலாமணி
சன்ரைஸ் எண்டர்பிரைஸ்
நடிப்பு ராதாரவி
அபர்ணா
ஆர்த்தி
இசையமைப்பு ஜி. கே. வெங்கடேஷ்
வெளியீடு சூன் 6, 1980
நீளம் 3810 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சின்னஞ்சிறு கிளியே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபோஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதாரவி, அபர்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.