உள்ளடக்கத்துக்குச் செல்

சினிடாபிரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
4-அமினோ-என்-[1-(சைக்ளோயெக்சு-3-என்-1-ஐல்மெத்தில்)பிப்பெரிடின்-4-ஐல்]-2-ஈத்தாக்சி-5-நைட்ரோபென்சமைடு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் சிண்டேப்ரோ, பெமிக்சு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை Rx-மட்டும்
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 66564-14-5 Y
ATC குறியீடு A03FA08
பப்கெம் CID 68867
DrugBank DB08810
ChemSpider 62099 Y
UNII R8I97I2L24 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07700 Y
ChEMBL CHEMBL2104523 N
வேதியியல் தரவு
வாய்பாடு C21

H30 Br{{{Br}}} N4 O4  

மூலக்கூற்று நிறை 402.49 கி/மோல்
  • InChI=1S/C21H30N4O4/c1-2-29-20-13-18(22)19(25(27)28)12-17(20)21(26)23-16-8-10-24(11-9-16)14-15-6-4-3-5-7-15/h3-4,12-13,15-16H,2,5-11,14,22H2,1H3,(H,23,26) Y
    Key:ZDLBNXXKDMLZMF-UHFFFAOYSA-N Y

சினிடாபிரைடு (Cinitapride) என்பது C21H30N4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது பென்சமைடு வகை வயிற்றுபுண் எதிரி மற்றும் இரையகக் குடற்பாதை இயக்க முகவர் ஆகும். இம்மருந்து இந்தியா, மெக்சிகோ, பாக்கித்தான் எசுப்பானியா போன்ற நாடுகளில் சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது [1][2]. ஐதராக்சிதிரிப்டமீன் என்ற புரத வகை 5-எச்டி1 மற்றும் 5-எச்டி4 ஏற்பிகளின் முதன்மை இயக்கியாகவும், புரத வகை 5-எச்டி1 ஏற்பிக்கு ஏற்பியெதிரியாகவும் செயல்படுகிறது [3][4] சிண்டேப்ரோ, பெமிக்சு என்ற வர்த்தகப் பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது

பயன்கள்

[தொகு]

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், செரியாமை, வயிற்று முடக்குவாதம் போன்ற இரையகக் குடற்பாதை நோய்களுக்கான சிகிச்சையில் சினிடாபிரைடு பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The prokinetic cinitapride has no clinically relevant pharmacokinetic interaction and effect on QT during coadministration with ketoconazole". Drug Metabolism and Disposition 35 (7): 1149–56. July 2007. doi:10.1124/dmd.106.010835. பப்மெட்:17437965. http://dmd.aspetjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=17437965. 
  2. "Peripheral receptor populations involved in the regulation of gastrointestinal motility and the pharmacological actions of metoclopramide-like drugs". Life Sciences 36 (1): 1–14. January 1985. doi:10.1016/0024-3205(85)90280-2. பப்மெட்:2981378. 
  3. "Cinitapride protects against ethanol-induced gastric mucosal injury in rats: role of 5-hydroxytryptamine, prostaglandins and sulfhydryl compounds". Pharmacology 54 (4): 193–202. April 1997. doi:10.1159/000139487. பப்மெட்:9211565. 
  4. "Effects of cinitapride on gastric ulceration and secretion in rats". Inflammation Research 47 (3): 131–6. March 1998. doi:10.1007/s000110050301. பப்மெட்:9562338. http://link.springer-ny.com/link/service/journals/00011/bibs/8047003/80470131.htm. பார்த்த நாள்: 2019-01-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினிடாபிரைடு&oldid=3667680" இலிருந்து மீள்விக்கப்பட்டது