சித்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்பூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பதான் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,71,304[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பல்வந்த்சின் சந்தன்சிங் ராஜ்புத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சித்பூர் சட்டமன்றத் தொகுதி (Sidhpur Assembly constituency) (தொகுதி வரிசை எண்:19) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பல்வந்த்சின் சந்தன்சிங் ராஜ்புத் ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. சித்பூர் தாலுகா
  2. பதான் தாலுகா (பகுதி) கிராமங்கள் - அஜுஜா, மூனா, கரேடா, உன்வடா, அமர்புரா, வாகனா, பட்சன், கொய்தா, ரவியானா, கோடானா, கத்ரசமல், மேசர், ஹைதர்புரா, டெல்வாடா, கணேஷ்புரா, அபலோவா, ஜங்க்ரல், வாஸ்னி, ஜாகா, லக்ஷ்மிபுரா, எண்ட்லா, கனோசன் , மோர்பா, வாக்டோட், வச்சல்வா, லக்தாப், பில்வன், ரெஞ்சவி, வாதி, சரூப், வடு, சியோல், வமையா, கிம்புவா, கொடவாட், சனோதர்தா.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2007 ஜெய் நாராயண் வியாஸ் பாரதிய ஜனதா கட்சி
2012 பல்வந்த்சிங் சந்தன்சிங் ராஜ்புத் இந்திய தேசிய காங்கிரசு
2017 சந்தன்ஜி தலாஜி தாக்கூர்
2022 பல்வந்த்சின் சந்தன்சிங் ராஜ்புத் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.